
Course Duration :
Subscribers :
17ஜோதிடம் என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தேவையான ஒரு சாஸ்திரமாகும். திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்ற தினமும் மாறக்கூடிய ஐந்து விஷயங்களே “பஞ்சாங்கம்” என்று அழைக்கப்படுகின்றன. அடிப்படை ஜோதிடம் தெரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் பஞ்சாங்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சென்னை சமஸ்கிருதக் கல்லூரி நடத்தக்கூடிய பஞ்சாங்க வகுப்பில் இந்த ஐந்து விஷயங்களும் மற்றும் அவைகளை அடிப்படையாகக் கொண்டு மாறக்கூடிய ராகு காலம், எமகண்டம், ஹோரை, சூலை, மேல் கீழ் சமநோக்கு நாட்கள் போன்ற பல விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளன.
Course Materials
Modules
-
Module 1
-
Module 2
-
Module 3
-
Module 4
-
Module 5
-
Module 6
-
Module 7
-
Module 8
-
Module 9
-
Module 10
-
Module 11
-
Module 12
-
Module 13
-
Module 14
-
Module 15
-
Module 16
-
Module 17
-
Module 18
-
Module 19
-
Module 20
-
Module 21
-
Module 22
Frequently Asked Questions
1.கேள்வி: பஞ்சாங்கம் இணயவழிப்பாடங்களை மெற்கொள்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும் ?
பதில்: பஞ்சாங்கம் இணையவழிப்பாடங்களை மெற்கொள்வதற்கு தமிழ் மொழியும் கனினி பயன்படுத்துதலும் தெறிந்திருந்தாலே பொதும் மற்றெந்த தகுதியும் வேண்டாம்.
2.கேள்வி: பஞ்சாங்கம் பாடங்களை இணையதளம் மூலம் கற்க ஓர் குறிப்ட்ட நேரத்தில் கணிணியின் முன் அமர வேண்டுமா ?
பதில்: வேண்டாம். பஞ்சாங்க பாடங்கள் முன்னமே பதிவு செய்யப்பட்ட காணொளிகளாகும். அவற்றை தாங்கள் சௌகரியத்திற்கேற்ப என்னேரமும் பார்த்து பயிற்சி பெறலாம்
3.கேள்வி: பஞ்சாங்க பாடங்களின் காணொளிகள் மொத்தம் எத்தனை ? ஒவ்வொனறும் பார்க்க எவ்வளவு நெரமாகும் ?
பதில்: பஞ்சாங்க பாடங்கள அறிமுக பாடத்துடன் சேர்த்து மொத்தம் 11. ஒவ்வொன்றும் சராசரியாக 20 நிமிடங்கள்.
4.கேள்வி: பஞ்சாங்க பாடங்களில் பஞ்சாங்கங்களைத்தவிற மற்ற ஏதாவது விஷயங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றனவா ?
பதில்: பஞ்சாங்க பாடங்களில் ஐந்து அங்கங்களைத்தவிற அவற்றை அடிப்படையாக தினமும் மாறக்கூடிய ராகுகாலம், எமகண்டம், மேல்-கீழ்-சம-நோக்கு நாட்கள், குளிகை, சந்திராஷ்டமம் மற்றும் கரிநாள் இவைகளும் சொல்லித்தரப்பட்டிருக்கன்றன.
5.கேள்வி: பஞ்சாங்க பாடங்களை பயிலிம்போது பாடத்தில் சந்தேகங்களோ தொழில்னுட்ப ரீதியான சந்தேகங்கள் அல்லது சிக்கல்கள் இருந்தால் யாரை தொடர்பு கொள்ளவேண்டும் ?
பதில்: தாங்கள் Ask An Expert என்ற இடத்தில் கேள்விகளை பதிவிடவேண்டும். உறிய நபர் அதற்குரிய பதிலை தெறிவிப்பார்.
Announcements
There are currently no announcements made in this course.
Additional Resources
Currently no Document made in this course.
Register user only access this module.